கட்சியை பொறுத்தவரை நேற்று, இன்று, நாளை என்றுமே ஒரே முடிவுதான்.....
கட்சியை பொறுத்தவரை நேற்று, இன்று, நாளை என்றுமே ஒரே முடிவுதான்.....
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 61 பொருட்களுக்கு வரி குறைப்பு மற்றும் வரி விலக்கிற்கான கோரிக்கை வைத்துள்ளோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.